மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்பு
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் பறந்து வந்த அந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனங்கள் மோதியபடியே சென்று கொண்டிருந்தது இதில் பலர் காயம் அடைந்தனர். பெத்தானியாபுரம்…
ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி
+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், சடங்குகளிலும் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது – ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தேசிய செயல் தலைவர் சீனிவாசன் ராஜாஜி பேட்டி, மதுரையில் தனியார் அரங்கில் ஹிந்துஸ்தான் தேசிய…
அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அதிமுக…
மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோ
மது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.!! மதுரை மாநகர் குருவிக்காரன் சாலை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது .இந்த கடையில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த…
கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு கூஜாவும் கிடைத்திருப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.தென்காசி கடையநல்லூர் அருகே போகநல்லூர் பஞ்சாயத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத பாழடைந்த…
மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தாலும் தொலைத்தொடர்பு ஆதிக்கத்தாலும் அழிந்து வரும்சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கின்ற வகையில் அனைவரும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தங்களது கடைகளின் மேற்புறங்களில் சிறிய கூடுகளைப்…
இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியாக இருக்கக்கூடிய அக்ரஹாரம் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் புதிதாக சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது . முன்னாள் அதிமுக…
இயக்குனர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் துணைநடிகை மீது தாக்குதல்
பாலா இயக்கத்தில் தயாராகும் வணங்கான் திரைப்பட துணை நடிகை லிண்டா மீது தாக்குதல். கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒருங்ணைப்பாளர் ஜிதின் மீது புகார்.திரைப்பட இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது இதில் அருண் விஜய் மற்றும் ரோஷினி ஆகியோர்…
வாடிப்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை -மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தன
வாடிப்பட்டி பகுதியில் சூறைக்காற் றுடன் பெய்தபலத்த மழையால் மரங்கள்ஒடிந்துவிழுந்து மின்கம்ப ங்கள் சாய்ந்தன இதனால் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கடந்த வாரம் பங்குனி மாதம் தொடங்கியதால் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல்…
சிட்டுக்குருவிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் ஆசையோடு வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியில் கூடுகட்டி வாழ்ந்து வரும் சிட்டுக்குருவி குடும்பங்களுக்கு இன்று கேக் வெட்டி சிட்டுக்குருவி தினத்தில் குருவி குடும்பத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம் மஞ்சூர் மின்வாரிய…



