• Tue. Mar 19th, 2024

இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ByKalamegam Viswanathan

Mar 21, 2023

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியாக இருக்கக்கூடிய அக்ரஹாரம் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் புதிதாக சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது .

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டார்.மேலும் மாநகராட்சி நிதிமூலம் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தனது தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கட்சி பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டுமாடக்குளத்தில் இருந்து பழங்காநத்தம் நோக்கி வரக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *