• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மாநில போட்டிக்கு தேர்வு..,

அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட அளவில் ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் ரவி சிறப்பு கல்வி பள்ளி நிறுவன மாணவர்கள் முதலிடம் பெற்று ரூ.21,000 ம்,பெண்கள் பிரிவில் மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று ரூ.14,000 வென்றுமாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றள்ளனர்.

இந்த மாணவ மாணவிகளை பள்ளி மேலாண்மை இயக்குனர் ரவிக்குமார் மற்றும் செயல் இயக்குனர் நிம்பாடிமோதி மற்றும் பள்ளிஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.