• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோ

Byp Kumar

Mar 21, 2023

மது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.!!


மதுரை மாநகர் குருவிக்காரன் சாலை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது .இந்த கடையில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த சிவ பிரபு என்ற வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார்.அவர் வாங்கிய மது பாட்டிலில் மது பாட்டிலில் மூடியில் இருக்க வேண்டிய லேபிள் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கவர்மெண்ட் விற்பனை செய்யும் இந்த மது பாட்டில் இப்படி இருக்கலாமா குடிமக்கள்பாவம் இல்லையா குடிமக்கள் சாகிறதா ? என பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மேலும் அரசு மதுபான கடை இந்த பாட்டிலுக்கு பதிலாக புதிய பாட்டில் தர மறுத்ததாகவும் அலைக்கழித்ததாகவும் குற்றச்சாட்டை எழுந்துள்ளது
அரசு விற்பனை செய்த மது பாட்டிலில் லேபிள் இருந்த சம்பவம் குடிமகன் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது