• Thu. Sep 19th, 2024

நீலகிரி

  • Home
  • ஆதரவற்றோர் இல்லத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா

ஆதரவற்றோர் இல்லத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ரசிகர்கள் மாலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கினர்நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி…

அவரக்கண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள்கோரி கலெக்டரிடம் மனு

அவரக்கண்டி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இது நாள் வரை செய்து தரவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் பிக்கட்டி பேரூராட்சிக்குட்ப்பட்ட அவரக்கண்டி கிராமத்தில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இக்கிராமத்திற்கு இதுநாள்…

மக்களுக்காக கொண்டாடிய முண்டாசு
கவிஞரின் பிறந்தநாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் தமிழ்வெங்கடேசன் ஏற்பாட்டில் கோலாகல கொண்டாடப்பட்டது. முண்டாசு கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக தமிழ்பணி சமுக பணி செய்துவரும்  தமிழ்வெங்கடேசனின்  மக்களுக்காக அறக்கட்டளை…

சாலைகளை சீரமைக்க கோரி நடைபயணம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைகளை சீரமைக்க கோரி நடைபயணம் மற்றும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் நடுவட்டம் முதல் தாளூர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக செப்பனிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர்…

உதகையில் நிலவும் பனி மூட்டத்துடன்
கூடிய இதமான காலநிலை…

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதலே பனி மூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. பனி மூட்டம் காரணமாக…

உதகையில் மரம் முறிந்து விழுந்ததால்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உதகையில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக பிரிக்ஸ் பள்ளி சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்…

உதகை அருகே ஒருவருக்கு கத்தி குத்து…

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள முது கொலா கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், பிக்கோல் கிராமத்தை சேர்ந்தவர் தேவன் இவர்கள் இருவரும் திருமண தரகர்களாக பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் இருவர்களுக்கிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவக்குமார் கோவைக்கு செல்ல…

மேக கூட்டத்திற்குள் மஞ்சூர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் சாரல் மழை கடுமையான மேகமூட்டம் காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி குழந்தைகள் வாகன…

உதகையில் தொடர் சாரல் மழை – 67.4 மி.மீ மழை பதிவு…

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2வது நாளாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழைபெய்து வருகிரது அதிகபட்சமாக 67.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல்…

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.

நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் மோகனகிருஷ்ணன் பாலியல் குற்றச்சாட்டில் கைது.நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றும் மோகன கிருஷ்ணன் சக பெண் ஊழியர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர்…