• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்..,

ByK Kaliraj

Aug 19, 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் செய்தார்*

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர் கோவா திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார் பின்னர் ரஜினியின் கோச்சடையான் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அவரது கணவர் விசாகருடன் வந்திருந்தார் அவர்கள் ஆண்டாள் கோயில் ஆண்டாள் பிறந்த நந்தவனம் சக்கரத்தாழ்வார் கோவில் ஸ்ரீ நரசிம்மர் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.