• Sun. May 28th, 2023

மதுரை

  • Home
  • அவனியாபுரம் சாலையில் கழிவுகள்-சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுத்த பா.ஜனதா நிர்வாகி

அவனியாபுரம் சாலையில் கழிவுகள்-சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுத்த பா.ஜனதா நிர்வாகி

மதுரை அவனியாபுரம், இந்திரா நகர், 100-ம் வார்டில் உள்ள போக்குவரத்து சாலைகளில், கழிவுகள் கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், இது தொடர்பாக…

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல் மதுரை விமான நிலையம் வருகிறது

அருணாசலபிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறது. மதுரை விமானநிலையத்தில் அரசுமரியாதைக்கு பின் மேஜர்…

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ரூ.66 ஆயிரம் பறிமுதல் -தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு.தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தின…

மதுரை மாவட்ட பகுதிகளில் தார் இல்லாத தார்ரோடு..!

மதுரை மாவட்டம், பாலமேடு வாடிப்பட்டி தார்சாலை மராமத்து பணியில் தார் இல்லாமல் ஜல்லிகற்களை மட்டும் போட்டு செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளதாகவும், முறையாக செப்பனிட வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு முதல் வாடிப்பட்டி…

திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் முறைகேடாக தங்கநகைகள் ஏலம்..!

திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் விடப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், அடகு வைத்த 50 பவுன் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் –…

மதுரை மாநகராட்சி தினக்கூலி,ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டம்

இரண்டு மாதமாக சம்பளம் தராததை கண்டித்து மாநகராட்சி தினக்கூலி& ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை…

செய்தி எதிரொலி – தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

குடோன் அருகே அடர்ந்த முள் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து முள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு மாணவர் விடுதி அருகே பல அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் சமையல் எரிவாயு…

தீ விபத்து ..தீயணைப்புதுறையினர் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

கேஸ் குடோன் அருகே பற்றிய தீ உடனடியாக வந்த அனைத்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்புமதுரை மாவட்டம் மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது . இதன்…

மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 நாள் “பேர்புரோ-‌2023” கட்டுமான விற்பனை கண்காட்சி :

மதுரை தமுக்கம் கான்வெகேசன் ஹாலில் வருகின்ற 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை மதுரை “கிரெடாய்” அமைப்பு நடத்தும் வீடுகள் விற்பனை கண்காட்சி (ஃபேர்புரோ-2023) நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில், வீடு விற்பனையார்கள், கட்டுமான பொருள் விற்பனையாளர்கள், வீடு கட்ட கடன் பெறுவதற்கான வங்கிகள் உள்ளிட்ட…

கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்-ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு

தமிழக முழுவதும் கனிமவள கொள்ளையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டுமதுரை அலங்காநல்லூர் அருகே குமாரத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்…