• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • நீட் தேர்வு கசிவு விவகாரம் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

நீட் தேர்வு கசிவு விவகாரம் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் சூழலில்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு…

விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான் பட்டி ஊரணியில் கடந்த மூன்று நாட்களாக மீன்கள் செத்த மிதந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியும் செத்து கிடக்கும் மீன்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் நியமனம்..,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் அபிஷேக் திங்கி ஒப்புதலோடு இ.காங்கிரஸ் கமிட்டி மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் பரிந்துரைப் படி மனித உரிமை துறை மாநில தலைவர் ஜெயசிம்மா, மதுரை…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும் சுமார் 200 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு உரிமைகள் பாதுகாப்பு முன்னேற்றம் நலத்திட்ட உதவிகள்…

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி..,

மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி வருகிற 24 முதல் 25 ஆகிய இரண்டு நாட்கள் வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. வேலம்மாள் குளோபல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை…

ஜனநாயக திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்தப்பட்டது-ஆர் பி உதயகுமார்..,

முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ஜனநாயக படம் நேற்று வெளியானது இதனால தமிழகத்தில் நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது தமிழகமே திருவிழா கோலமாக இருக்கணும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவால் விஜய் ரசிகர்கள் தமிழகத்தை அலங்கோல…

சிறுகுளம் கண்மாய் அழிவின் விளிம்பில் இருக்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சி பகுதியில் உள்ளது சிறுகுளம் கண்மாய் சுமார் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த…

கருப்பையா எம்எல்ஏ முன்பு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு..,

தமிழகமெங்கும் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் படம் தியேட்டர்களில் இன்று காலை முதல் திரையிடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திரையரங்கில் இன்று காலை 9 மணிக்கு ரசிகர்கள் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கும்…

மதுரையில் ரயில் மறியல் செய்ய முயன்ற DYFI அமைப்பினர் கைது / 10 பெண்கள் உட்பட 40 பேர் கைது..,

நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவாக, மதுரையில் ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பரங்குன்றம் ரயில் மறியல் போராட்டத்திற்கு…

மதுரை சோழவந்தான் தபால் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நீட் தேர்வு முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என சோழவந்தான் ரயில் நிலைய விளம்பர சுவர்களில் மர்ம நபர்கள் எழுதிய சம்பவம் பெரும்…