• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • உசிலம்பட்டி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை முறையாக செய்யவில்லை – கவுன்சிலர்கள் வெளிநடப்பு

உசிலம்பட்டி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை முறையாக செய்யவில்லை – கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்தி தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களின் வளர்ச்சி திட்ட பணிகளை முறையாக செய்வதில்லை என்றும், அதிமுக…

உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் உசிலை தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா

உசிலம்பட்டியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், பேச்சாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று பயன்பெறும் வகையில், உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிட வளாகத்தில் உசிலை தமிழ் இலக்கிய…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு கருப்பு கொடியுடன் மாலை அணிவித்து 5-வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர் காங்கிரஸார்

“கோபேக் மோடி ” கோஷத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலுக்கு 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவ காங்கிரஸார்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.பின்னர், ஜப்பானின் ஜெயிக்கா…

விக்கிரமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு

மதுரை அருகே, திருவேடகம்  மேற்கு,  விவேகானந்த  கல்லூரியின்  அகத்தர  மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக ‘ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு’நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஜூனியர் சேம்பர் பயிற்சியாளர் ரங்கசாமி…

அலங்காநல்லூர் ஏ.எம்.எம். பள்ளியில் ஆண்டு விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கலைவாணர் நகரில் அமைந்துள்ள ஏ.எம்.எம். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளியின் தலைவர் விஜயன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், துணைத் தலைவர்கள் நல்லியப்பன், தயாளன்…

பரவை பேரூராட்சியில் பூமி பூஜை – முன்னாள் அமைச்சர்.

மதுரை அருகே, பரவை பேரூராட்சி பகுதியில், ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையானது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி பகுதியில், ஊர் மெச்சிகுளம், அண்ணா நகர்,…

2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி

ஜப்பான் சென்றிருந்த போது, 2024 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகள் துவங்கி, படிப்படியாக நிதி விடுவிக்கப்பட்டு, 2028 இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவுறும் எனச் சொல்லி இருக்கிறார்கள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரையில் பேட்டி. மருத்­து­வம் மற்­றும்…

தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்.ஜி.ஆர். – பிரதமர் மோடி புகழராம்

தமிழகத்தில் எம்ஜிஆர் தந்த நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள். பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்ததால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப் பார்க்கிறாள் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்…

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 கட்டடங்களை தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.342.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 கட்டடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இருந்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…