உசிலம்பட்டியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது., இதில் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு இருளாயி நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இப்பகுதி பொது மக்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக…
மதுரை அழகர் கோவில் ஆடிப்பெரும் திருவிழா திருத்தேரோட்டம்..,
மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மிகவும் முக்கியமானது இந்த ஆடி பெருந்திருவிழா கடந்த 21 ம் தேதி அன்று காலையில் மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது .அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் திரளாக கிரிவலம்..,
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம்…
குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி கட்டட பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,…
காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி புஷ்பகம் காப்பகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தை களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர்கள்…
மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளைக் களையக் கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் (திருப்பரங்குன்றம் வட்டம், மதுரை மாவட்டம்) சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு…
மேலக்கால் பகுதியில் தினசரிமின்தடை செய்யும் அதிகாரிகளால் பொதுமக்கள் கொந்தளிப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்து மேலக்கால் பகுதியில் தினசரி காலை முதல் இரவு வரை 50க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பலமுறை மின்சார துறை அதிகாரிகளுக்கும்…
இரண்டு பாம்புகள் பின்னி நடனம் ஆடிய காட்சி..!
மதுரை மாவட்டம் வில்லாபுரம் இந்திரா நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவர் தோட்டத்தில் நேற்று மாலை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது. இதை பார்த்த தர்மராஜ் மதுரை திருநகர் சேர்ந்த பாம்பு பிடி வீரரான…
அமைச்சர் நிர்மல் குமார் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சோளங்குருணி கிராம மக்கள்.!!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி கிராம மக்கள், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகள்…
தொடர்ந்து 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி 11ஆம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை..,
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பயிலும் 11ஆம்…








