• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஊரக நலப் பணிகள் இயக்குனர் இஎஸ்ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

May 17, 2026

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ரமேஷ்பாபு மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் மேல பொன் நகரம் பழங்காநத்தம் உள்ளிட்ட ஆகிய மருந்துகளை ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவ காப்பீட்டாளர்கள் நலன் கருதி உயர் அதிகாரிகளில் அலைபேசி எண்ணை பெரிய அளவில் பதாகைகளில் எழுதி வைக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும் மருத்துவ பயனாளிகள் மருத்துவமனை வரும் பொழுது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மருத்துவ குறைகளை தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றார்.