ஆப்பிரிக்க நாடான மொசாம்பியாவில் இருந்து வந்த பெண் பயணி சுபைதா ரபதான் எஃபாலா வைரஸ் நோய்க்கான தடுப்பு ஊசிகள் போடப்படவில்லை என்பது அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் சான்றிதழ் இல்லை எனவும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. 1 மணி நேர தாமத்திற்கு பின் அதனையடுத்து அதிகாரிகள அவருக்கு உடனடியாக தடுப்பூசி அணிய அறிவுறுத்தப்பட்டு அனுப்பபட்டார்.

இதனை அடுத்து மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆப்பிரிக்க பயணி சுபைதா ரபதானுக்கு (opv) தடுப்பூசி போட்டு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆப்ரிக்க பயணி மதுரை வருகையால் எஃபாலா வைரஸ் வதந்தியால் மதுரை விமான நிலைய வளாகம் 1 மணி நோமாக பரபரப்பாக காணப்பட்டது .




