• Mon. Jun 5th, 2023

மதுரை

  • Home
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமயினமதுரை மீனாட்சி அம்மன் மேலக் கோபுரம் அருகே உள்ள மேற்கு ஆவனி மூல வீதியில் மாடியில் அசல் சிங் என்பவருக்கு சொந்தமான…

மதுரை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே இந்திரா நகர் பர்மா காலணியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.பங்குனி உற்சவர் திருவிழாவில் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும்,பால்குடம் எடுக்கும் அக்னி…

மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்அதுல இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி கே முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில்…

மதுரை சித்திரை திருவிழாவிற்கான டெண்டர் வெளியீடு..!

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவிற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்காக, ஆடி வீதியில் பந்தல் அமைத்தல், சித்திரை வீதிகளில் தடுப்புகள் அமைத்தல், ஆடி விதிகளில் வர்ணம் பூசுதல், தேர் அலங்கரித்தல், திருக்கல்யாண மண்டபத்தில் பந்தல் அமைத்து…

மதுரை சோழவந்தான் பகுதிகளில் திடீர் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சிமதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த…

மதுரை தெற்கு மாவட்டத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி

விக்கிரமங்கலத்தில் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக விக்கிரமங்கலம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை காண விண்ணப்ப…

எய்ம்ஸ் மருத்துவமனை காலம் கடந்தாவது வந்தால் மகிழ்ச்சி

மதுரையில் எய்ம்ஸ் காலம் கடந்து வந்தாலும் மகிழ்ச்சி தான்..விமானநிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிராமநாதபுரத்தில் படித்தாலாவது எய்ம்ஸ் என்கிற ஒன்றை தமிழ்நாட்டில் உறுதிப்படுத்துவார்கள் என்கிற நினைப்பில் தான் தமிழக முதல்வர் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை அனுமதிக்க செய்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்-…

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில்.., பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா..!

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கீழே விழுந்து இறந்த முதியவர்.., வீட்டின் ஓட்டை உடைத்து இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு..!

வீட்டின் குளியல் அறை அருகே கீழே விழுந்து மரணம் அடைந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டின் ஓட்டை உடைத்து, அவரது உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 72). இவர்…

சோழவந்தான் வடகத்தி காளியம்மன் கோவில் பங்குனித்திருவிழா..!

சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகுஉச்சி மாகாளியம்மன் கோவில் வடகத்தி காளியம்மன் பங்குனி திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு உச்சிமாகாளி அம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் காப்பு…