புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை எலியார்பத்தி காரி உயிரிழப்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் புகழ்பெற்ற எலியார்பத்தி காரி காளை உயிரிழப்பு; பொதுமக்கள், இளைஞர்கள் கண்ணீருடன் அஞ்சலி..மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள எலியார்பத்தி பகுதியைச் சேர்ந்த வீர ராம் என்பவரின் சொந்தமான எலியார்பத்தி காரி காளை தமிழகம் முழுவதும் நடைபெற்ற 200க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில்…
அவனியாபுரம் பகுதியில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தில்- 3பேர் கைது
மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3பேரை கைது செய்து போலீசார் விசாரணை. மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக மதுரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு…
மதுரை மாநகரில் பைக் டாக்ஸிக்கு தடை
மதுரை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர் நலம் சங்கம் சார்பாக சட்ட விரோதமாக இயக்கப்பட்ட வந்த பைக் டாசிகளை அவர்களே புக் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் மேலும் வட்டார போக்குவரத்து அலுவல்களை முற்றுகையிட்டு போராட்டம்…
திருமங்கலம் அருகே பரபரப்பு ஓடும்பஸ்ஸிருந்து குதித்து பெண் தற்கொலை
மதுரை திருமங்கலம் அருகே ஓடும்பஸ்ஸிருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி,…
மதுரை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில், நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும்…
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நிகழ்ச்சி தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி கிளை துவக்க…
மதுரை பைபாஸ் சாலை பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து
மதுரை பைபாஸ் சாலை பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து சேதம், தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீனை கட்டுக்குள் வந்தனர்.மதுரை பைபாஸ் சாலையில் உள்ள…
மதுரையில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு
மதுரை தனியார் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபரால் பரபரப்பு – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!!மதுரை மாநகரில் பல்வேறு தடங்களில் தனியார் பேருந்து பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றது.மதுரை புறநகர் பகுதியில் கிராமப்புறங்களிலிருந்து மதுரை நகருக்கு வேலைக்காக வந்து செல்லும் பெண்களுக்கு…
இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம்-டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத்கமல்
வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம் என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 59 வது ஆண்டு விளையாட்டு தின விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கூறினார்.…
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா 15 அடிக்கு உயரம் கொண்ட திரிசூலம் அழகு குத்தியும், குழந்தையுடன் பரவ காலடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதுரை அவனியாபுரம் காளியம்மன் திருக்கோவில் 73 வது ஆண்டு…