குமரி மைந்தன் நாராயணனுக்கு மக்கள் பாராட்டு விழா
இந்திய விண்வெளித்துறையில் தலைவராக குமரியின் மைந்தன் நாராயணனுக்கு சொந்த ஊர் மக்கள் பாராட்டு விழா கண்டனர். தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் குமரி மாவட்டம் மக்கள் என்ற பெருமையை நிலை நாட்டுவது போல், குமரியை சேர்ந்தவர்களில் மூன்றாவது விஞ்ஞானி…
மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு…
குமரி மாவட்ட செய்தியாளர்களுக்கு கடிதம்-விஜய்வசந்த் எம்.பி
நிதி அமைச்சரின் பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது. தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லைகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் குமரி மாவட்ட செய்தியாளர்களுக்கு கடிதம் அளித்துள்ளார். ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி ஏழை மற்றும் நடுத்தர மக்களின்…
பார்த்தியா ராஜ்ய மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்…
குமரியில் மூன்று நாட்கள் நடைபெற்று பார்த்தியா ராஜ்ய மாநாடு நிறைவு பெற்றது.நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்:
அரசு தொடக்கப்பள்ளியில் 100 _ஆண்டு விழா
கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளியில் 100 _ஆண்டு விழா கடலோர பாதுகாப்பு குழுமம் ஆணையர் சாந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் 1885_ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டபள்ளி அதன் கல்வி பணியில் ஒரு கலங்கரை விளக்கமாக…
படகு பயணத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கட் – கலெக்டர் அழகு மீனா
கன்னியாகுமரியில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் படகு பயணத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையை போக்க, ஆட்சியாளர் அழகு மீனா திட்டம் வகுத்தார். கன்னியாகுமரியில் படகு பயணம். கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி போன்று ஆன்லைன் மூலம் டிக்கட் தயாராகிறது மென்பொருள் கலெக்டர்…
அண்ணல் மகாத்மா காந்தியின் 78_வது நினைவு தினம்…
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 78_வது நினைவு தினத்தில் குமரி ஆட்சியர் தேசப்பிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் தந்தை என பேற்றப்டும் மகாத்மா காந்தி மத வெளியானால் சுட்டு கொல்லபட்டதின் 78_ வது நினைவு தினத்தில், குமரி…
விழிப்புணர்வு ஊர்வலம் உறுதிமொழி கையெழுத்து…
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பாதுகாப்பு மற்றும் கட்டாயம்தலைகவசம் அணிவோம் விழிப்புணர்வு ஊர்வலம் உறுதிமொழி கையெழுத்து. கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் சார்பில்,சாலை பாதுகாப்பு மற்றும் கட்டாயம் தலைகவசம் அணிவோம் என்ற உறுதிமொழியை, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும்…
தமிழக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் பேட்டி…
டங்ஸ்டன் சுரங்க பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அந்த மகிழ்ச்சியை மக்களோடு கொண்டாடுவதற்காக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரைக்கு வருகிறார். மேலூர் அருகில் இருக்கும் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அவருடன் இந்த பிரச்சனைக்கு முனைப்பு காட்டி முழுமையாக தீர்த்து…
பாரத்தியா ராஜ்ய பென்சன் சன்னியர் அமைப்பின் 6_ வது தேசிய மாநாடு
பாரத்தியா ராஜ்ய பென்சன் சன்னியர் அமைப்பின் 6_ வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்று பென்சன் பெற்று வரும் மத்திய அரசின் முன்னாள் பணியாளர்களுக்கு என்று பாரத்தியா ராஜ்ய பென்சனர்…





