பாரத்தியா ராஜ்ய பென்சன் சன்னியர் அமைப்பின் 6_ வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்று பென்சன் பெற்று வரும் மத்திய அரசின் முன்னாள் பணியாளர்களுக்கு என்று பாரத்தியா ராஜ்ய பென்சனர் சங்கம்.

கேரள மாநிலத்தை சேர்ந்த சி.ஹெச்.சுரேஷ் என்பவர் தலைமையில் 2013_ ம் ஆண்டு உருவக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த மூன்று மாநிலங்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதுடன், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்போடு இணைந்து இந்திய முழுவதும் செயல்படும் நிலையில், பென்சனர் அமைப்பின் 15.வது தேசிய மாநாடு கன்னியாகுமரி கேந்திரா வளாகத்தில் ஏக்நாத் அரங்கத்தில் நேற்று, இன்று, நாளை என(29,30,31) நடைபெறும் நிலையில், இரண்டாம் நாள் நிகழ்வான இன்று (ஜனவரி30)ம் நாள் நிகழ்வில் பாஜகவின் தமிழ் மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று. 15 வது தேசிய விழாவில் பங்கேற்றுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளுக்கு அவரது வாழ்த்தையும், வரவேற்ப்பையும் தெரிவித்தார்.


இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு சுவாமி விவேகானந்தா கேந்திராவின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
