தமிழ் ஊர்தி பயணத்தின் 33_வது ஆண்டு பயணம்
தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் (ஆங்கில வழி பள்ளிகளிலும்) தமிழ் அனைத்து நிலை மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். தமிழ் நீதிமன்ற மொழியாக வேண்டும். நம் முன்னோர்கள் கண்ட கனவான எங்கும் தமிழ், எதிலும்…
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில்களில் புத்தரிசி பூஜை
குமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில்களில் புத்தரிசி பூஜை அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு… கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.வயல்களில் விளையும் நெற்கதிர்கள், முதலில், கோவிலில் வைத்து பூஜிக்கப்படுகின்றன. இது,…
குமரியில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்…
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் வளாகத்தில் உள்ள. புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில், ஆற்றூர் வியன்னூர் ஒயிட் மெமோரியல் ஹேமியாபதி மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும், ஒயிட் மிஷன் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச ஹோமியோபதி…
“புற்றுநோயை வெல்ல ஓடு” கிம்ஸ் மராத்தான் ஓட்டம்..,
நாகர்கோவிலில் கிம்ஸ் ஹெல்த் சார்பில்”புற்றுநோயை வெல்ல ஓடு”கிம்ஸ் மராத்தான் ஓட்டத்தில் 600_க்கும் அதிகமான பேர் பங்கேற்றனர். இந்தியா மட்டும் அல்லாது, உலக பந்தில் ஓமான், சவுதி அரேபியா, கத்தார், யுனிடேட் அரபு எம்ராட், ஆகிய பகுதிகளில் இயங்கும் கிம்ஸ் ஹெல்த் பல்நோக்கு…
பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கண்டன கூட்டம்
நாகர்கோவிலில் பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கண்டன கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி காண முடியுமா? என மேயர் மகேஷ் சவால் விடுத்தார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரை நிதி அமைச்சர் நிர்மலா…
குமரியில் திருக்கோவில்களின் திருப்பணிகள்
குமரியில் திருக்கோவில்களின் கும்பாபிஷேகத்திற்கு ரூ24.50 லட்ச மதிப்பீட்டில் திருப்பணிகளை பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சுசீந்திரம் பேரம்பலம் நடராஜமூர்த்தி திருக்கோயிலில் தமிழக சட்டசபை அறிவிப்பு 2023-24 ன்படி, மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர்…
நகராட்சி மாநகராட்சியாக மாறியது லாபமா? சாபமா.?
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மாற்றத்திற்கு ஆன அறிவிப்பை வெளியிட்டார். தமிழக சட்டமன்றத்திற்கு 2021_…
கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை
தமிழ்நாட்டு மீனவர்கள் படும் அவதி குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
முட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளை
குமரி முட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளை மருத்துவமனை கன்னியாகுமரியில் பங்குத்தந்தை அருட்பணி உபால்ட் அர்சிப்பு. குமரி முட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குமரி மாவட்டத்தில் முதல் தர மருத்துவ கல்லூரியாகவும், மருத்துவ கல்லூரியாகவும் அண்மையில் திறக்கப்பட்டது. கிறிஸ்தவ மிஷனரி அமைப்பின் உலகின்…
குமரி பகவதியம்மனுக்கு தங்க விக்ரஹம் காணிக்கை
கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பில் தங்க விக்ரஹம், கேரள தொழில் அதிபர் ரவி பிள்ளை காணிக்கையாக வழங்கினார். அதனை அறக்கட்டளைகள் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பக்தியுடன் பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு 6 கோடி…





