முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் தென்பெண்ணயாறு..!
தென்பெண்ணையாற்றில் நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்து வருவதால் முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் உள்ளது.கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கெலவரப் பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால்…
தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்.., விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, தருமபுரி, தொப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டமும் தருமபுரியில்தான் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது…
தருமபுரி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு… பிரத்யேக வாகன வசதி..!
தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீடு செல்ல 2ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். செந்தில்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து…
எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது..,
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என கூறியுள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசும் போது , “ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் ஆகியோரின் கருத்தை நான் வரவேற்கிறேன்.அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான் திமுக அரசை…
கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்கவிழ்ந்து பெரும் விபத்து.கோயில் தேர் கவிழ்ந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரும் விபத்து ஏறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்வெளியாகி உள்ளது.தற்போது வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள காளியம்மன் கோவில் விழாவில் தேர் ஊர்வலம் செல்வது…
வரிப்புலி நாங்கள்… வா மோதிப்பாப்போம்… தி.மு.கவை வம்பிழுக்கும் நாம் தமிழர் நிர்வாகி
நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலன், திமுக வை வம்பிலுக்கும் வகையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தர்மபூரிமாவட்டம் அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்…
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா..!
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரி நகராட்சி குட்பட்ட 15,29,30 வார்டுகளில்பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம்,மோர்மற்றும் மாம்பழச்சாறு,ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து வழங்கினார். தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும்…
மொரப்பூர் – தருமபுரி ரயில்திட்டம் தாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய அரசு..!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (10.12.2021) மொரப்பூர் – தருமபுரி இடையேயான ரயில்பாதை திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் மண்டல வாரியாகவும் வழித்தடம் வாரியாகவும், திட்டம் வாரியாகவும் நிலுவையில் பணிகள் குறித்த விவரங்கள் என்ன? என்று பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…
கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் பலி…
மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் (44) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா(36), மகள் சுஷ்மிதா(13) ஆகிய மூவரும் சொந்த ஊரான மேட்டூருக்கு வந்துவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்…
ரயில் தடம் புரண்டது….
தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோவை – சேலம் – தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு…