வரலாற்றுப் பதிவுகளை கற்பனையாக புனையப்பட்ட கோகினூர் திரைப்படம்..,
எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா கதை வசனம் எழுதி தயாரித்துஅலையோடு விளையாடு எனும் படத்தை தயாரித்த பகவான் பாவேந்தர் “கோகினூர்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தில் ஐந்து பாடல்களுடன மூன்று சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது படத்தில் இயக்குனர் பகவான்…
“குதிரைக்கொம்பு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பணி..,
கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும், நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே “குதிரை கொம்பு” ஆப்பிள் மூவீஸ், யாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரமேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அய்யனார் கிருஷ்ணன் எழுதி…
சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு..,
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில்,இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர்…
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விவகாரம்..,
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுஆய்வுக் குழுவின் முன்பாகத் திரையிடப்படுகிறது. முன்னதாக மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் திரையிடல், குழு உறுப்பினர்…
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ…
இன்று முதல் திரையரங்குகளில் துரந்தர் முதல் பாகம்!
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் படம், துரந்தர் பழிவாங்கல் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக மார்ச் 12 இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.வரும் மார்ச் 19 அன்று…
ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1தொடக்க விழா..,
ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’…
மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’!
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
நான் சிறுவயதிலிருந்தே தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன்- அமர் கீத்..,
சமீபத்தில் வெளியான “மயல்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்அமர் கீத்.எஸ் இவர் சேரன் பாண்டியன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம்.எஸ் மூர்த்தி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள“99 /66” திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்துள்ளார்.அமர் கீத். இவரது பின்னணி…





