இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, “2K லவ்ஸ்டோரி ‘ படத்தின் முழுப்படப்பிடிப்பும்38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். படக்குழுவினர் தமிழ்…
நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!
2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து பின்னர் குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு, ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ்,…
‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது…
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ ஃபியூச்சரிஸ்டிக் ஆக்ஷன் தீம் மற்றும் கவர்ச்சிகரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைவராலும் பேசப்படுகின்ற இப்படம்,…
திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் “ல் த கா சை ஆ”
ஈரோடு மாவட்டத்தை சதா நாடார் எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்து வெளி வரவிருக்கும் திரைப்படம் “ல் த கா சை ஆ” அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து…
“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி!
‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதிக்கு படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட் ரூ பாண்டியன் நன்றியை தெரிவித்தனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி…
நடிகர் சூர்யாவுக்கு காயம் ….
ஊட்டியில் நடைபெற்ற ‘சூர்யா 44’ படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் தான் முதல் புரமோஷன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிமாண்டி காலனி 2 டீம்.
கோவையில் ரசிகர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அருள் நிதி,பிரியா பவானி சங்கர்,அர்ச்சனா,அருண் பாண்டியன் உள்ளிட்ட டிமாண்டி காலனி 2 படக்குழுவினர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015 ல் வெளியாகி…
தங்கள் படங்களுடன் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும்- நடிகர் அருள்நிதி பேட்டி…
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன்…
தஞ்சை பெரியகோயிலில் லண்டன்வாழ் தமிழர்களின் நடன நிகழ்ச்சி!
லண்டன்வாழ் தமிழரான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா, சுஜாதா ஆகியோர்கள் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி நடனம் மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில்…