• Thu. Sep 16th, 2021

சினிமா

  • Home
  • ரிலீஸ் தேதியை அறிவித்த ‘கோடியில் ஒருவன்’

ரிலீஸ் தேதியை அறிவித்த ‘கோடியில் ஒருவன்’

‘கோடியில் ஒருவன்’ வரும் 17ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய…

அஜித் பட பெயருக்கு மாறும் அம்மா சிமெண்ட்?… அதிர்ச்சியில் அதிமுக!

நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றுவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா சிமெண்ட் என்ற பெயரில் குறைந்த விலையில் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

’பிக்பாஸ்’ ரசிகர்கள் மகிழ்ச்சி ! தொடங்கும் சீசன் 5…

’பிக்பாஸ்’ ரசிகர்கள் மகிழ்ச்சி ! தொடங்கும் சீசன் 5...

இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா.. த்ரில்லான சூர்யா!

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர்…

போதைப்பொருள் விவகாரம்.. பிரபல இயக்குநர் விசாரணைக்கு ஆஜர்

தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கைது… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக அஸ்வின் குமார் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஷிவாங்கி, அஸ்வின் காம்பினேஷில் ஒளிபரப்பான எல்லா எபிசோட்களுமே தூள் கிளப்பியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு…

வெளியானது அனபெல் சேதுபதி பட ட்ரைலர்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியாகியது. இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி…

நடிகை சோனியா அகர்வால் கைது

நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது கடந்த சில மாதங்களாக வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 12ஆம் தேதி நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் காலுவை…

ஷாருகானுடன் இணைகிறார் ’லேடி சூப்பர் ஸ்டார்’

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு…

காஜல் அகர்வாலின் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் போட்டோ!

நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து…