• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • சாமியார் ஆனார் நிவின் பாலி!

சாமியார் ஆனார் நிவின் பாலி!

புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனியின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சாமியார் கெட்அப்பில் நிவின் பாலி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி லீட் ரோலில்…

பிரேம்ஜியுடன் கல்யாணமா? அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் மட்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 42 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.…

வைரமுத்துவை துரத்தும் விடாது கருப்பு சின்மயி!

வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு “வைரமுத்து இலக்கியம்-50” என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் நேற்று சென்னையில் வெளியிட்டார்.. இதற்கு பின்ணணி பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. வைரமுத்து எழுதிய, ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல்…

வில்லங்கமான கேள்வி! தீபிகாவின் பதில்!

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கெஹ்ரையன்…

பிரேம்ஜிக்கு வந்த விபரீத ஆசை!

தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட்பிரபு. அதனைத் தொடர்ந்து அவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.…

லவ் & காமெடி காம்போ! கலகலப்பான “காத்து வாக்குல ரெண்டு காதல்” டீஸர் வெளியீடு!

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். நானும்…

வி.கே. & எஸ்.கே. கூட்டணியில் புதிய படமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. உலக அளவில் 100 கோடியை படம் தாண்டியதாக அறிவித்தனர். டாக்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு சிவகார்த்திகேயன் படு பிஸியாக…

வலிமை இயக்குநருக்கு போனிக்கபூரின் மெசேஜ்!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவி மறைந்த நாளில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் இப்படத்துக்காக தியேட்டர்கள் புக்…

பாம்பை கண்டு அலறிய யாஷிகா ஆனந்த்.!

தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மேலும், அவ்வப் போது சமூக…

சசிகுமார் படத்திற்கு புதிய சிக்கல்!

நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது. சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு…