மீண்டும் சொந்த குரலில் டப்பிங் பேசும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி…
தல-க்கு நோ சொன்ன தல
H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது ‘வலிமை’. ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கும் போது அஜித் தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘இனி வரும்…
அதிக சம்பளம் வாங்கும் பாடகர் பாடகி
அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் என்றால் நம் அனைவருக்கும் யாரு என்று தெரியும். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகிகள் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். அதில் பாடகர்களில்…
திடீரென காந்தி ஆசிரமத்துக்கு வந்த சலமான் கான்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.…
குற்றப்பரம்பரையை படமாக்கிறாரா சசிகுமார்?
வேல ராமமூர்த்தியின் கதையை மையமாகக் கொண்டு சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்டர்கள். இந்த…
மீண்டும் கைக்கோர்க்கும் விஜய் அட்லி காம்போ..
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ளது.இந்நிலையில்…
நடிகை தனிஷாவிற்கு கொரோனா தொற்று
தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனிஷா முகர்ஜி. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்த கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு சில நாட்களாக…
மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல்
வைகைப்புயல் வடிவேலு நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இதனால் தமிழ் சினிமாவே அவரை திரைப்படத்தில் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர். இதனிடையே தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் Returns திரைப்படத்தில் நடித்து வருகிறார்,…
அசுரன் படத்திற்காக மேலும் ஒரு விருதைப் பெற்ற தனுஷ்
52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவுடன் இணைந்து BRICS திரைப்பட விழாவும் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், பல்வேறு படங்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருதில்…
கொரோனாவால் நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழந்தார்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடன பயிற்சியாளராக பணியாற்றியவர் மாஸ்டர் சிவசங்கர் பாபா. இவர் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், ஆபத்தான நிலையில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டு ஐதராபாத்…