• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • “ஜாலியா ஜிம்கானா”-வாக அடுத்த ப்ரோமோ!

“ஜாலியா ஜிம்கானா”-வாக அடுத்த ப்ரோமோ!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில்…

ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற பிரியங்கா சோப்ரா

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மூலமாக, கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மெட் காலாவில் ஏற்பட்ட சந்திப்பு காரணமாக உருவான காதலால் பிரபல ஹாலிவுட் இசை கலைஞரும் நடிகருமான நிக்…

அவரு எக்குத்தப்பா பேசிட்டா? விழாவை நிறுத்திய தயாரிப்புக்குழு?!?

தற்போதைய மாஸ் நடிகரின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்! ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின்போதும் இவர் பேசும் பேச்சு, ட்ரெண்டிங் ஆவது வழக்கம் ஆகிவிட்டது! ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பு…

உங்க மாமனார்தான் காரணம்.. தனுஷை சீண்டிய இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி “ராக் வித் ராஜா”, சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. இசைநிகழ்ச்சி முதல் பாடலாக ஜனனி ஜனனி பாடலுடன் தொடங்கியது. மனோ மற்றும் எஸ்.பி.சரண் இருவரும் இணைந்து, இளையராஜாவின் என்றும் பேவரைட் பாடலான இளமை இதோ…

நண்பனை மறவாத இளையராஜா!

ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சிக்காக தீவு திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இசை நிகழ்ச்சி 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது. ஜனனி ..ஜனனி என்ற பக்திப் பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கிய இளையராஜா,…

அஜித்குமாரை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அஜித்தின் #AK62 குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகி…

இது 100% என்னுடைய படம் – லோகேஷ் கனகராஜ்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…

சிவகார்த்திகேயனுக்கு இத்தன வில்லன்களா?

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பிரேம்ஜி வில்லனாக நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுவரை பிரேம்ஜி காமெடி நடிகராக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் குணசித்திர வேடத்தில் கூட அவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து…

நிக்கி கல்ராணிக்கு டும்..டும்..டும்.. மாப்பிள்ளை இந்த ஹீரோவா?

தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இந்த படத்தை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம்…

தாக்கப்பட்டாரா ப்ளு சட்டை மாறன்..

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தையும் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார். வலிமை படத்தை பற்றிய விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலியும் செய்து இருந்தார்.…