பதான் திரைப்பட விவகாரம்- பொங்கி எழுந்த ஷாருக்கான் ரசிகர்கள்
நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் 2023ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வெளியான போது, அதில் தீபிகா படுகோன் கவர்ச்சியான காவி நிற பிகினி உடை அணிந்து…
பொய்யின்றி அமையாது உலகு’ போஸ்டர் வெளியீடு
நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் சக்திவேல்…
டேலண்ட் படப்பிடிப்பு தொடக்கம்
சில்பகலா புரடக்க்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் “டேலண்ட்” படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 9 அன்றுகேரளாவில் துவங்கியது.இதில் ராசியா மற்றும் பிரான்சிஸ் மோதும் கால் பந்தாட்ட போட்டி கேரளாவில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் படமாக்கப்பட்டது..இப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை…
பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வரும் ஆண்டு (2023), ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை, அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்…
விஜயின் அரசியில் வருகை பற்றி எதுவுமே தெரியாது -ஷோபா சந்திரசேகர்
விஜயின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில்…
சீமான் வாழ்த்தும் தமிழ் குடிமகன்
நடிகர் ,இயக்குனர் சேரன் நடித்துள்ள தமிழ்குடிமகன் படத்திற்கு நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்து, என்…
நடுத்தர வர்க்க வாழ்க்கையை பேசும் “உடன் பால் “- விமர்சனம்
நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால்.இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொலவடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால்…
அவதார் 2 படத்தின் பிரமாண்டசாதனை
அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10 நாட்களில் 7000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.280…
ஆண்டு கடைசி வாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி
இவ்வாண்டு இறுதி வெள்ளிக்கிழமை டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன இவற்றில் மூன்று படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதைநாயகி நடித்திருக்கும்…
20 வருட திரைப்பயணம் அற்புதமான அனுபவமாக இருந்தது -நடிகை நயன்தாரா
‘இந்த மிகப்பெரிய திரையுலகில் நான் ஒரு சிறு அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் தீவிரமாக உழைத்தேன். இன்று, கடவுள் எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த 20 வருட திரைப்பயணம்…