மதுரை தல்லாகுளம் பகுதியில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய்.
சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வருகை தந்த நடிகர் அருண் விஜய் ராமநாதபுரம் பகுதியில் நடைபெறக்கூடிய திரைப்பட சூட்டிங் செல்வதற்கு முன்னர், நேற்று பிற்பகல் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய உணவகத்தில் வந்து உணவருந்தினார்.
அப்போது அவரை பார்ப்பதற்காக வந்த ரசிகர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்த காட்சிகள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

எங்க இருக்க திடீரென அருண் விஜயை பார்த்த மகிழ்ச்சியில், அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.