சினிமாவில் வசனத்துக்கான இடம் என்ன ? ‘விஜயானந்த்’ வசனகர்த்தா மதுரகவி!
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை தான். ஒரு காலத்தில் அடுக்கு மொழி வசனங்கள் நீட்டி முழக்கும் வசனங்கள் ரசிக்கப்பட்டன.அவை மொழி முழக்கங்களாக இருந்தன. அது ஒரு காலம்.பிறகு வசனம் எதார்த்தமான மொழிக்கு மாறியது. சொற்கள் குறைந்து கூர்மையானதாக மாறியது.…
கடம்பூர் ராஜுவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார்களா?
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ்க்கு ஐந்து கோடி கொடுக்கவில்லை அவரது மகனை நான் பார்த்தது கூட கிடையாது என்றார் தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்க மாநில தலைவர் குணசேகரன்இந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள்…
துணிவு” படத்தின் 2 ஆவது பாடல் இன்று வெளியாகிறது
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…
181 – திரை விமர்சனம்
எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவில்லை என்பதுடன் அதிகரித்து வருகின்றன அது சம்பந்தமான புள்ளிவிவரங்கள் அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181.சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி…
அவதார் 2 – பார்க்க வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்..!!
ஆந்திரமாநிலத்தில் அவதார் 2 படம் பார்க்க வந்த நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவதார் -2திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 41 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இந்நிலையில் ஆந்திர…
‘வாரிசு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும்
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும் என அந்த படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் இயக்குனர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம்…
நாளை வெளியாகும் அவதார் 2 படம் எப்படி இருக்கும்?
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள அவதார்-2 படம், பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் வெளியாகி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் சுமார்…
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன்படி இந்த…
இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் -உதயநிதி ஸ்டாலின்
மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படமாக இருக்கும் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அமைச்சராகா பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டிதமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை…
நடிகர் விஜய் மாவட்ட மக்கள் இயக்க
நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு…