இறையன்பு ஐ.ஏ.எஸ்!.. அருமையான பதிவு
இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!! கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!. ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும்…
மீண்டும் முடங்கிய இன்ஸ்டாகிராம்!..
உலகளவில் இன்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இல்லாத நிலையை பொது மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த சமூக வலைதளங்கள் முடங்கியது, அதற்கு இதன் உரிமையாளர்கள் மன்னிப்புக் கேட்டதும் பரபரப்பை…
தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா?
பூண்டில் எக்கசக்க மருத்துவக்குணங்கள் இருப்பதை நாம் நன்கு அறிந்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில்…
விசேஷ வீடுகளில் ஏன் மருதாணி வைக்கிறார்கள் தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்காம்!
மருதாணி வைப்பதில் அழகியல் மட்டுமல்லாமல், ஆரோக்கியக் காரணமும் இருக்கிறது. ஒரு விருந்தோ, விழாவோ நடக்கும்போது, உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடுவார்கள். அப்போது, சில ஈகோ பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகளால் வரும் டென்ஷனைக் குறைக்கிற குணம் ஹென்னாவில் இருக்கிறது. மருதாணி வாதங்கள் வராமல்…
நச்சுன்னு இந்த 10 டிப்ஸை மட்டும் பாலோப் பண்ணுங்க!
உணவே மருந்து என்ற காலம் போய் நஞ்சை உணவாக உட்கொண்டு வருகிறோம். இந்நிலையில் அன்றாடம் சின்ன சின்ன வைத்தியக்குறிப்புகளை பயன்படுத்தினாலாவது மருத்து, மாத்திரைகளின் பிடியில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். அதற்காக சில பயனுள்ள மருத்துவ டிப்ஸ்கள் இதோ… 1. உணவுக்கு…
முட்டைகோஸ் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
முட்டைகோஸில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. முட்டைக்கோஸில் விட்டமின் பி-5 வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற சத்துக்கள் இருக்கிறது. முட்டைகோஸ் சமைக்கும் போது அதனை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டிய பிறகுதான் சமைப்போம். இனி அந்த தவறை…