இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 36: குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்கல்லக வெற்பன் சொல்லின் தேறி,யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு…
சமையல் குறிப்புகள்:
ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றாலும் உடனே எளிதாகச் செய்துவிடலாம். தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து ஃபிரிட்ஜில்…
பொது அறிவு வினா விடைகள்
வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவதுகந்தக அமிலம் அமில மழை என்பதுசல்ப்யூரிக் ஆசிட் நைட்ரிக் ஆசிட் என்பன சேர்ந்த மழை மிகக்குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம்காரியம் பச்சை வீட்டு விளைவு என்பதுவளிமண்டலம் மேல் அதிக வெப்பத்தை வெளி விடாது தேக்கி வைத்து இருத்தல்.…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்அதனால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்! • நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான்…அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருகிறது…. • எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் அவர்களை பின்தொடராதே!உனக்கான…
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. பொருள் (மு.வ): (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 35: பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனிகிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்இரை தேர் நாரை எய்தி…
பொது அறிவு வினா விடைகள்
பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படும் பொருள் எது?எத்திலின் பிக்ஸிமியா எனப்படுவது ?உடல் குருதியில் விஷம் பரவுதல். முதன் முதலில் தோன்றிய மருத்துவம் எது?ஆயர்வேதம் ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகையில் படும் வாயு ?நியோன் மிக கனமான உலோகம் எது?ஆஸ்மியம் சிரிப்பை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள்இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாகபிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்! • கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல்…
குறள் 298:
புறம்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும். பொருள் (மு.வ): புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.




