• Thu. Jan 23rd, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 7, 2022

  1. வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது
    கந்தக அமிலம்
  2. அமில மழை என்பது
    சல்ப்யூரிக் ஆசிட் நைட்ரிக் ஆசிட் என்பன சேர்ந்த மழை
  3. மிகக்குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம்
    காரியம்
  4. பச்சை வீட்டு விளைவு என்பது
    வளிமண்டலம் மேல் அதிக வெப்பத்தை வெளி விடாது தேக்கி வைத்து இருத்தல்.
  5. நீரில் உள்ள மூலப்பொருள்
    ஐதரசன், ஆக்சிஜன்
  6. IUPAC என்பதன் முழுப்பெயர்
    தூய பிரயோக கணித இரசாயன வியலுக்கான சர்வதேச சங்கம்.
  7. ஐதரா என்பது
    114 அங்குல நீளமான நீர் விலங்கு
  8. பிசிசி என்பது குறிக்கும் நோய்
    புற்றுநோய்
  9. நிமோனியா நோய் முதலில் பாதிக்கும் உறுப்பு
    நுரையீரல்
  10. இரத்த வங்கிகள் அதிகம் உள்ள நாடு
    இந்தியா