• Sat. Apr 27th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 5, 2022
  1. பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படும் பொருள் எது?
    எத்திலின்
  2. பிக்ஸிமியா எனப்படுவது ?
    உடல் குருதியில் விஷம் பரவுதல்.
  3. முதன் முதலில் தோன்றிய மருத்துவம் எது?
    ஆயர்வேதம்
  4. ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகையில் படும் வாயு ?
    நியோன்
  5. மிக கனமான உலோகம் எது?
    ஆஸ்மியம்
  6. சிரிப்பை உண்டாக்கும் வாயு எது
    நைட்ரஸ் ஆக்ஸைடு
  7. சூரிய ஒளியில் ஏழு நிறம் இருப்பதை விவரித்தவர் யார்?
    ஐசக் நியூட்டன்.
  8. உலகின் முதல் பெண் மருத்துவர் யார்?
    பிளாக்வெல் அம்மையார்
  9. பாலைத் தயிராக பயன்படும் பாக்டீரியா எது?
    காக்கஸ்
  10. இரத்த சுற்றோட்டம் பற்றி விளக்கியவர் யார்?
    வில்லியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *