• Wed. Apr 24th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 5, 2022

சிந்தனைத்துளிகள்

• முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள்
இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாக
பிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்!

• கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்
போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்!

• குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்
ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு
அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்!

• சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட,
நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்!

• வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை
தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *