• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

வழியில் ஒலியின் சராசரி வேகம் எவ்வளவு?330 ms-1 ஆகும். குடையைப் பார்த்து உருவான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு எது?பாரசூட் இரவில் மலரும் பூக்கள் பெரும்பாலும் எந்நிறத்தில் இருக்கும்?வெண்ணிறமாகவும் மணம் உள்ளதாகவும் இருக்கும். மின் அலுத்தியில் வெப்பத்தை கடத்தும் அமைப்பு எது?ஈருளோகச்சட்டம் தண்ணீரில் மிதக்கும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை! • அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று… • கண்களை மட்டும்…

குறள் 301:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா லென் பொருள் (மு.வ): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

அழகு குறிப்புகள்:

கூந்தல் பளபளப்;பிற்கு:கேரட் மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்: தேவையான பொருட்கள்கேரட் – 1, வாழைப்பழம் – 1, தயிர் – 2 மேசைக்கரண்டி செய்முறை:மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும். உங்கள் உச்சந்தலையில் இந்த…

சமையல் குறிப்புகள்:

பாசிப்பருப்பு பாயாசம்: தேவையான பொருட்கள்பாசி பருப்பு – 1 கப், பச்சரிசி மாவு – 2 ஸ்பூன், வெல்லம் – 1 கப் (துருவியது), நெய் – 1ஃ4 கப், முந்திரி – 10, உலந்த திராட்சை – 10, ஏலக்காய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 37: பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணிபைபய இசைக்கும் அத்தம், வை எயிற்றுஇவளொடும் செலினோ நன்றே; குவளைநீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,கலை ஒழி பிணையின் கலங்கி,…

பொது அறிவு வினா விடைகள்

மருத்துவமனை முதலில் தோன்றிய நாடு எது?இத்தாலி ஒரு கலத்திலான நுண்ணங்கிஅமீபா சுவாசிக்காமல் உயிர் வாழும் ஒரே உயிரினம் எது?ஈஸ்ட் ஒரு அமீபாவின் சராசரி அளவு எவ்வளவு?250 மைக்ரான் விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் எழுதப் பெயர் பெற்ற இலங்கை அறிஞர் யார்?ஆதர் C.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லையோ, அன்றுநீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்றுஉறுதி செய்து கொள்ளலாம்! – விவேகானந்தர் • திறமையை முழுமையாக வெளிபடுத்தஉங்களுக்கு வாய்ப்பை தரும் கதாபாத்திரத்தைவிடாபிடியாக அடையுங்கள்! • நீங்கள்…

குறள் 300:

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற. பொருள் (மு.வ): யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

உச்சம் தொட்ட பூக்களின் விலை..!