குறள் 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. பொருள் (மு.வ): ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் இறைவனைத் தேடி ஓடாதீர்கள்நீங்கள் தேடும் இடங்களில் அவன் இல்லை… சுமைகளை மனதில் ஏற்றாதீர்கள்அச்சுமைகளில் வாழ்வின் சுகம் இல்லை… கரைகளை மீறி ஓடாதீர்கள்கண் கெட்டு திரிவதில் பயன் இல்லை… கறைகளை நெஞ்சில் வாங்காதீர்கள்அது வாழும் வாழ்வுக்கு அழகு இல்லை… வெற்றியைத் தேடி…
குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. பொருள் (மு.வ): கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
அழகு குறிப்புகள்
தலைமுடி உதிராமல் இருக்க:விளக்கெண்ணை 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பேசுவது திறமை அல்ல. தனது பேச்சால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் பேசுவதே திறமை. கோபத்தில் ஒருமுறை விட்ட வார்த்தைகளை மறுமுறை சரி செய்ய முடியாது. அப்படி முயன்றால் அது ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு சமம். நல்ல புரிதல்…
குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. பொருள் (மு.வ): எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமயங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.




