- 2022 – ஆம் ஆண்டு புவி மணிநேரத்தின் கருப்பொருள் என்ன?
Shape our future - 2022 – சன்சத் ரத்னா விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் ஏபிஜெ அப்துல்கலாம் விருதைப் பெற்றவர்கள் யாவர் ?
ஹண்டே மற்றும் வீரப்ப மொய்லி - 2022 – SAFF -U-18 மகளிர் சாம்பியன் ஷிப்பை வென்ற நாடு எது ?
இந்தியா - ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் என்பவர் எந்த அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார்?
(NATO) வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு - “பிரஸ்தான்” என்பது எந்த இந்திய ஆயுதப்படையால் நடத்தப்படும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியாகும்?
இந்திய கடற்படை - மண்டலம் முழுவதும் 100சதவீதம் மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ள இரயில்வே பிரிவு எது ?
கொங்கன் இரயில்வே - கிட்டி வங்கியின் இந்திய வாடிக்கையாளர் வங்கி சார் வணிகங்களை கையகப்படுத்திய வங்கி எது?
ஆக்சிஸ் வங்கி - இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI), உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
BEL - “துலிப் திருவிழா” என்பது இந்தியாவின் எந்த நகரத்தில் நடத்தப்படும் ஒரு விழாவாகும்?
ஸ்ரீநகர் - 2021 – ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது?
குஜராத்