குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். பொருள் (மு.வ): எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை. மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். எண்ணம் ஒரு மலர்!மொழி அதன் மொட்டு!செயல் அதன் கனி! நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது. மற்ற அனைத்து…
குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு. பொருள் (மு.வ): பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான். சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவைஅந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.அவை தான் உன்னை செதுக்குபவை..! யாரும் உன்னை தூக்கி வீசினால்அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்லு…அடுத்த தடவை…




