• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது..,

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூ. 255 க்கு விற்பனை செய்யப்படுகிறது.