• Wed. Sep 11th, 2024

விஷா

  • Home
  • மோடி குறித்த அவதூறு வழக்கில்.., ராகுல்காந்தி மனு தள்ளுபடி..!

மோடி குறித்த அவதூறு வழக்கில்.., ராகுல்காந்தி மனு தள்ளுபடி..!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

கல்வி உதவித்தொகை பெற.., ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்..!

பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான…

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 200 கண்ணி கட்டிய கதிர அன்னஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,‘கை…

படித்ததில் பிடித்தது

தினம் ஒரு பொன்மொழி .1. இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம். 2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி. 3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை…

பொது அறிவு வினா விடைகள்

1. விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற ஹசாரா ராமர் கோவில் யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?மன்னர் கிருஷ்ணதேவ ராயர் 2. விஜயநகரப் பேரரசின் தலைசிறந்த ஆட்சியாளர் யார்? கிருஷ்ணதேவ ராயர் 3. குப்தர்களின் ஆட்சி மொழி எது?  சமஸ்கிருதம் 4. மகாத்மா புத்தர் எந்த இடத்தில் தனது…

குறள் 473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர் பொருள் ( மு.வ): தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – சிக்கல்ரிஷபம் – ஆதரவுமிதுனம் – பணிவுகடகம் – ஏமாற்றம்சிம்மம் – லாபம்கன்னி – செலவுதுலாம் – சுகம்விருச்சிகம் – கவலைதனுசு – வெற்றிமகரம் – முயற்சிகும்பம் – நன்மைமீனம் – பயம்நல்ல நேரம் : காலை 9.30 மணி…

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில்…

சென்னை அண்ணாசாலையில் புதிய மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு..!

சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய மேம்பாலம் அமைக்க, ரூபாய் 621 கோடி உதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி…