• Sat. May 4th, 2024

பொது அறிவு வினா – விடைகள்

Byவிஷா

Dec 26, 2023

1) துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ

2) இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே

3) இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா

4) இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்

5) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா

6) இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்

7) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்

8) இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்

9) இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா

10) இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *