• Wed. Apr 24th, 2024

விஷா

  • Home
  • மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி யானை மலை மீது போராட்டம்..!

மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி யானை மலை மீது போராட்டம்..!

மணிப்பூர் கலவரத்தை தடுக்கக் கோரி, மதுரை யானை மலை மீது பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கத் தலைவர் வீர அலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூரில் பெண்கள்…

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு..!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுவான பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக…

மின் நுகர்வோர்களுக்கு ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்..!

தமிழகத்தில் ஜூலை 24 முதல் மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள்…

மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை..!

தமிழகத்தில் மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு சலுகை விரைவில் அமலாகும் என பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை, இரண்டு சதவீதம் பதிவு கட்டணத்தை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 212 பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளிசுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் நெடும் பெருங் குன்றம் நீந்தி,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது… கடுப்பில் மகனுடைய கையை…

பொது அறிவு வினா விடைகள் 

1. சீதைக்குக் காவலிருந்த பெண்? திரிசடை 2. கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர்? கம்பர் 3. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர்?  எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 4. இந்தியாவின் தேசிய ஊர்வன எது?  கிங் கோப்ரா 5. முதல் நவீன ஒலிம்பிக் எந்த…

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து பொருள் ( மு.வ): ஊக்கம்‌ மிகுந்தவன்‌ (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல்‌, போர்‌ செய்யும்‌ ஆட்டுக்கடா தன்‌ பகையைத்‌ தாக்குவதற்காகப்‌ பின்னே கால்வாங்குதலைப்‌ போன்றது.

அழகு குறிப்புகள்:

முகம் பளபளக்க வாழைப்பழ மசாஜ்: வாழைப்பழம்-4, பால்- 2 டம்ளர். செய்முறை:

சமையல் குறிப்புகள்:

அன்னாசிப்பழ பச்சடி: தேவையான பொருள்கள்: அன்னாசிப்பழ துண்டுகள் – 2 கப்மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுசர்க்கரை – 2 தேக்கரண்டிதயிர் – 1 கப்தேங்காய் – ½ கப்சீரகம் – 1 தேக்கரண்டிபச்சை…