படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள். • பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள். • எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு. •…
பொது அறிவு வினா விடைகள்
அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?பிரிவு 51 ஏ தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?டாக்கா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?அம்பேத்கர் எது அடிப்படை உரிமை கிடையாது?சொத்துரிமை குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க…
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
அழகு குறிப்புகள்:
சருமம் புத்துணர்ச்சி பெற: தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
சமையல் குறிப்புகள்:
மில்க்மேட் ப்ரூட்சாலட்: தேவையான பொருட்கள்:மாதுளம் பழம் – 1 கப் அன்னாச்சிப் பழம் – ஒரு கப் ஆரஞ்சிப் பழம் – ஒரு கப் சப்போட்டா பழம் – ஒரு கப், திராட்சை – ஒரு கப் சாத்துக்குடி – ஒரு…
பொது அறிவு வினா விடைகள்
ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?குடியரசுத்தலைவர் சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?1968 சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?எல். ஸ்ரீராமுலு நாயுடு ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?திண்டுக்கல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும். • பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி…
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.பொருள் (மு.வ):அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
அழகு குறிப்புகள்:
நகங்கள் நன்றாக வளர:ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
சமையல் குறிப்புகள்:
சிறு பருப்பு குழம்பு தேவையானவை:பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள்,…