• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..,

ByK Kaliraj

Sep 6, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரில் ஏ ஏ ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

பேராசிரியர் பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகளை கல்லூரி தாளாளர் கணேசன் வழங்கி பாராட்டினார்.