• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Byவிஷா

Mar 6, 2024

சிவல் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு நேற்று மாலை வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தினர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.