• Thu. Jul 18th, 2024

த.வளவன்

  • Home
  • குறைவான தூக்கம், குறைவான நடை – இது தான் இந்தியா

குறைவான தூக்கம், குறைவான நடை – இது தான் இந்தியா

உலகிலேயே குறைவாக ஆழ்ந்த நித்திரை செய்ப்பவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியர்கள் சராசரியாக 7 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனராம். இதை தவிர உலகிலேயே குறைவாக நடப்பவர்களும் இந்தியர்கள் தான் என்பது தான் அடுத்த…

அரசியல் கட்சிகளின் வார்த்தை ஜாலத்தால் சுயசார்பை இழக்கும் பெண்கள்..!

தேர்தல் வந்தாலே பெண்களைச் சுற்றி அரசியல் கட்சிகள் வட்டமிடுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இளகிய மனதினர் என்பதால் அடிமேல் அடி வைத்தால் தங்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று அனைவரும் நினைக்கின்றனர். பெண்கள் அன்பானவர்களுக்கும் தங்களை மேன்மையாக நினைப்பவர்கள் மாதிரி நடிப்பவர்களுக்கும் கட்டுப்பட்டவர்கள்…

ரயில்வே வளர்ச்சி பற்றி விவாதிக்க திருவனந்தபுரம் கோட்டத்தில் எம்.பி க்கள் கூட்டம்.., தென் மாவட்ட மக்களின் கனவுகள் நிறைவேறுமா?

ரயில்வே துறையின் வளர்த்திட்டங்கள் குறித்து, திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் ஜன.12ல் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க…

உலகையே உலுக்கி வரும் போலி சான்றிதழ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா..?

வாய் வார்த்தைக்கு மதிப்பிருந்த அந்தக்காலத்தில் ஒருவரை நல்லவர், வல்லவர் என்று சான்று கூறுவதற்கே எவரும் தயங்குவர். காகித எழுத்துக்கு மதிப்பு வந்தபின்பு கழுதையை குதிரை என்றும், காக்கையை குயில் என்றும் சான்றளித்து விற்றுவிடும் சாதுர்யம் வந்துவிட்டது. ‘படித்தவன் பாட்டை கெடுத்தான், எழுதியவன்…

என்ன சொல்கிறது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் சட்டம்?

உறவுகளே பகையாய், இல்லங்களே சிறையாய் அமைந்து விடுகிறது பெரும்பான்மை பெண்களுக்கு. எல்லா திசைகளிலிருந்தும் வன்முறை ஏவப்படுவதால் திக்கற்ற ஜீவனாய் திகைத்து நிற்கும் பெண்களுக்கு ‘இந்தியன் பீனல் கோடு(ஐ.பி.சி) 375’ சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. பாலியல் வன்முறையை பற்றி பேசும் ஐ.பி.சி.375ஐயும் அதனுடன்…

வன்முறை களமாகும் வகுப்பறை-மாணவர் கொலை வெறியிலிருந்து தப்புவது எப்படி?

மாணவர்களே வன்முறையாளர்களாக மாறுவதால் தாக்குதலில் இருந்து தப்பும் மார்க்கத்தை சிந்திக்கும் கடினமான தருணம் ஏற்பட்டுள்ளது என்று பதறுகின்றனர் கல்வியாளர்கள்.குருகுல முறையில் இளந்தல முறையினரை உருவாக்கிய பாரம்பரியம் கொண்ட நமது நாட்டில் சமணர்களின் சமத்துவ கல்வி முறை திருப்பு முனையாகஅமைந்தது. பள்ளிகள் முதல்…

புறக்கணிக்கப் படும் தமிழகம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது கேரளா வழியாக சுற்றுப்பாதையில் ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயில்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியை தலைமையிடமாக கொண்ட வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் சார்பாக நியூ ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் நியூ ஜல்பைகுரியிலிருந்து நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட்டு மால்டா டவுன், புவனேஸ்வர்,…

உடல் அழகை மெருகூட்ட இயற்கை வழிமுறைகளே சிறந்தது.., அழகு சிகிச்சைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்..!

அழகு என்று திட்டவட்டமாக எதையும் வரையறுத்துக் கூறி விட முடியாது. உடல் அழகு என்னும் புற அழகு ஒன்றிருந்தால், மன அழகு என்ற அக அழகும் ஒன்று உள்ளது. ஆனால் காட்சிக்கு இனியதாய் உடல் அமைவதற்காக ஆண்களும் பெண்களும் இயற்கை தங்களுக்கு…

இளம்பெண்களை பாதிக்கும் இன்டர்நெட் குற்றங்கள்..!

கணினி யுகத்தின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் என்ற இன்டர்நெட், தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பிள்ளைகளான மின்னஞ்சல், முகநூல், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பின் பலனையே மாற்றிவிட்டது. நட்புக்கும் உறவுக்கும் தொழில் வணிக தொடர்புக்கும், வேலை…

தினம் ஒரு திருக்குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.பொருள்: (மு.வ)வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.