• Mon. Oct 25th, 2021

வளவன்

  • Home
  • உடல் அழகை மெருகூட்ட இயற்கை வழிமுறைகளே சிறந்தது.., அழகு சிகிச்சைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்..!

உடல் அழகை மெருகூட்ட இயற்கை வழிமுறைகளே சிறந்தது.., அழகு சிகிச்சைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்..!

அழகு என்று திட்டவட்டமாக எதையும் வரையறுத்துக் கூறி விட முடியாது. உடல் அழகு என்னும் புற அழகு ஒன்றிருந்தால், மன அழகு என்ற அக அழகும் ஒன்று உள்ளது. ஆனால் காட்சிக்கு இனியதாய் உடல் அமைவதற்காக ஆண்களும் பெண்களும் இயற்கை தங்களுக்கு…

இளம்பெண்களை பாதிக்கும் இன்டர்நெட் குற்றங்கள்..!

கணினி யுகத்தின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் என்ற இன்டர்நெட், தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பிள்ளைகளான மின்னஞ்சல், முகநூல், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பின் பலனையே மாற்றிவிட்டது. நட்புக்கும் உறவுக்கும் தொழில் வணிக தொடர்புக்கும், வேலை…

தினம் ஒரு திருக்குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.பொருள்: (மு.வ)வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கானல் நீராகும் சென்னை – ஐதராபாத் சார்மினார் தினசரி ரயில் சேவை..,கோரிக்கை வைக்கும் தென்மாவட்ட மக்கள்…

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு செல்ல தற்போது நேரடி தினசரி இரயில் வசதி இல்லை. திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பணிகள் தொடர்பாக தினசரி ஐதராபாத்துக்கு சென்று வருகின்றனர். தெலுங்கானா…

அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”-கார்ல் மார்க்சின் காவியக் காதல்

உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர், பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர், அவர்தான் காரல்மார்க்ஸ். முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே ஆரம்பப்புள்ளி என்றால் யாரால் நம்ப முடியும்.…

கேரளா ரயில் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் – கோட்டயம் ரயில் இயக்கம்!..

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில்வேத்துறை ரகசியமாக பயணிகள் மத்தியில் சுமையை ஏற்படுத்தும் விதமாக 200 கி.மீக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் இயங்கும் மதுரை- புனலூர்,…

தாய்ப்பால் தாய்க்கும் நல்லது!..

இந்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 64% பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவது தெரியவந்துள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் 1998ஆம் ஆண்டில் 50% ஆக இருந்தது. அது 2005ல் 55% ஆகவும் உயர்ந்தது.…

கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழிதடத்தை மாற்றி இயக்க கோரிக்கை!..

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, கடப்பா வழியாக மும்பைக்கு 2133 கி.மீ தூரம் கொண்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்தான் கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில். இந்த…