எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது- ஸ்டாலின் அதிரடி
திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும்…
அஜித்தை பின்னுக்கு தள்ளிய சன்னிலியோன்
நடிகர் அஜித்தின் துணிவு படத்தை பின்னுக்கு தள்ளிய சன்னிலியோன் நடித்த ஓ மை கோஸ்ட்’ படம் ..நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த…
“உரம் போட்டு வளர்த்த தீ”.. வாரிசு பாடல் வரிகள் வைரல்
நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை வெளிப்படுத்தும் வகையில் நாளை வெளியாகும் வாரிசு படத்தின் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய…
வாட்ஸ் அப்பில் வருகிறது மெட்ரோ ரயில் டிக்கெட்..!
மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது என்று, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில், தினமும்…
வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்- மத்திய சட்டத்துறை அமைச்சர்
நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய…
மனிதரின் மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு..
மனிதரின் மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்துவதை விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மனிதர்களின் மூளையில் சிப்…
5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்..!
தமிழகத்தில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.2022 – 2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், ‘பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 திருக்கோயில்களில்…
ஐதராபாத்திலிருந்து தனது பைக் டூரை துவங்கும் அஜித்
நடிகர் அஜித் தனது பைக் டூரை துவங்குவதற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் புதிய தோற்றத்துடன் ரசிகர்களுடன் செல்பி எடுத்தகொண்ட படங்கள் வைரலாகி வருகின்றன.நடிகர் அஜித், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சினிமா படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து…
இபிஎஸ் கோட்டையில் விழுத்த பெரிய ஓட்டை
இபிஎஸ் கோட்டை என கூறப்படும் சேலத்தில் இருந்து அதிமுகவினர்200 பேர் தங்கள் ஆதரவை ஓபிஎஸ்க்கு தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது.இந்த விவகாரத்தில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததால், அதிமுகவின் இடைக்கால…
உலக அளவில் டாப் 50பட்டியலில் அரபிக் குத்து
பீஸ்ட். படத்தின் அரபிக்குத்து பாடல் பல்வேறு சாதனை படைத்துள்ள நிலையில் ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் டாப் 50 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.பொங்கல் அன்று வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக…