• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • மன்னிப்புக்கேட்டார் பாபா ராம்தேவ்

மன்னிப்புக்கேட்டார் பாபா ராம்தேவ்

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ், ‘பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்……

கணவனை 22 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி..!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மகன் உதவியுடன் மனைவி கொலை செய்து உடலை 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ள சம்பவம் டெல்லியை பதற வைத்துள்ளது.டெல்லி கிழக்கில் உள்ள பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவருடைய மனைவி பூனம். இந்தத் தம்பதியின் மகன்…

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

ஆதார் எண்ணுடன் மின்இணைப்பை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது தவறான தகவல் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரவித்துள்லார்.சென்னையில் மின் இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாமை ஆய்வு செய்த, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது…

காங்கிரசில் இணைந்தார் பாஜக முன்னாள் அமைச்சர்..!

குஜராத்தில், பாஜக அமைச்சராக இருந்த ஜெய்நாராயண் வியாஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். தொடர்ந்து அவர் காங்கிரசில் இணைந்தார்.குஜராத் மாநில பாஜக அமைச்சராக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). இவர், இந்த மாத தொடக்கத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.…

டிச.4ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம்…

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்

பிரபலமான பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் இந்தவாரம் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்.நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல்…

மாமன்னன் ப்ரோமோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில்,…

இந்தியிலும் வெளியாகும் விஜயின் வாரிசு

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மற்றும் இந்தியிலும் வெளியாகும் என தகவல்வெளியாகி உள்ளது.தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ்,…

4 மாதமாக நோட்டமிட்டு கொள்ளையடித்த சிறுவர்கள்

சேலையூரில் நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான சிறுவர்கள் 3 பேரும் நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில்…

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்கிறார்

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல்…