நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் – மு.க. ஸ்டாலின் பேச்சு
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில்…
நாளை முதல் 7 ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் நாளை முதல் வரும் 7ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது., தமிழக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும்…
பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா
உலக பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 854.7 பில்லியன் டாலராகும். இதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராகும். இதன்…
நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- ஓபிஎஸ் தரப்பு முடிவு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்.ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என…
விரைவில் அமுலுக்கு வரும் மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் விரைவில் மின் கட்டண உயர்வு அமுலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு வழக்கில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை…
60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு -மத்திய அரசு தகவல்
குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால், பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்’ என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.அந்த வகையில், குழந்தை பிறந்தவுடன்…
காரை இப்படியா பார்க் பண்ணுவது? வைரல் வீடியோ
அதிவேகத்தில் வரும் கார் பார்கிங் செய்யும் இடத்தில் எப்படி நிறுத்தபடுகிறது என்பதை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.சாலையில் அதிவேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வரும் கார் ஒன்று விபத்தில் சிக்குகிறது. அங்கே ஓரத்தில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் காலியாக உள்ள ஒரு இடத்தில்…
கழிவறை இருக்கை -நூல் விமர்சனம்.
எழுத்தாளர் லதா அவர்களின் ஆங்கில கட்டுரை தொகுப்பு தமிழில் கழிவறை இருக்கை தலைப்பில் 32 அத்தியாயம் 241 பக்கங்கள் நவம்பர் 2020 வெளிவந்துள்ள இந்த புத்தகம் யாரும் சொல்லாத வெளியில் பேச, கூசும், அஞ்சும், காமம், கலவிக் குறித்து பேசியிருக்கிறது.இக்கட்டுரை தொகுப்பிற்கு…
நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆர்டெமிஸ் ராக்கெட் பயணம்
நிலவில் மனிதர்கிளை குடியேற்றவற்கான துவக்கமாக இன்று பயணமாகும் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் இருக்கும்.அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு விண்ணில் ஆர்டெமிஸ் ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கு காலநிலை…