

அதிவேகத்தில் வரும் கார் பார்கிங் செய்யும் இடத்தில் எப்படி நிறுத்தபடுகிறது என்பதை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
சாலையில் அதிவேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வரும் கார் ஒன்று விபத்தில் சிக்குகிறது. அங்கே ஓரத்தில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் காலியாக உள்ள ஒரு இடத்தில் கார் அழகாக சரியாக சென்று நின்றுவிடுகிறது. ஆனால் அந்த காருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் கடுமையான சேதாரம் இருக்கும்.ட்விட்டரில் ஒருவர் ரஜினிகாந்த் இப்படித்தான் கார் பார்க் பண்ணுவார் என கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
