வைகை ஆற்றில் 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு வீடியோ
வைகை அணை நிரம்ப உள்ளதால் அணைக்கு வரும் 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.தொடர் மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வைகை ஆற்றின் வழியாக 15,000 கன அடிவீதம் நீர் திறந்துவிடப்பட்டு…
புதுமை பெண் திட்டம் என்ன புதுமையை படைக்கப்போகிறது? சீமான்
புதுமை பெண் திட்டம் என்ன புதுமை படைக்கபோகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழக அரசின்சார்பில் நேற்று நடந்த விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்தை நாம்…
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் தாமதம் ஏன்?
அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தாமதிப்பது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் நேற்றே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு…
பிரபல சிஎஸ்கே வீரர் சுரேஷ்ரெய்னா ஓய்வு
சிஎஸ்கே அணியில் விளையாடிய பிரபலகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்தார்.ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.…
பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் – சேவாக் கணிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என சேவாக் கணித்துள்ளார்.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.. இந்தியா, பாகிஸ்தான்,…
மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்தும், அதிகரித்தும் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.…
பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும்.. ரவீந்திரநாத் எம்.பி பேட்டி
கூடிய விரைவில் வர இருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ரவீந்திரநாத் எம்.பி பேட்டியளித்துள்ளார். அதிமுக எம்.பி ரவீந்திரநாத், பழனி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,…
உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம்
உயிர் பிழைத்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (10).…
சீனாவில் நிலநடுக்கம்- 65 பேர் பலி
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறதுசீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் ரிக்டர் அளவுகோலில்…
ஜெயிலர் படம் வெளிவரஉள்ளதால் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
ஜெயிலர் படம் வெளிவர உள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ரஜினிகாந்த். தான் ‘அரசியலுக்கு வரப்போவதில்லை’ என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அவரிடம் ஆதரவு கேட்ட கமல்ஹாசனுக்கு…